டெப்புளூரேன்

வேதிச் சேர்மம்

டெப்புளூரேன் (Teflurane) என்பது C2HBrF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு ஆலோகார்பன் மருந்தாகும். மூச்சு மயக்க மருந்தாக பயன்படுத்த டெப்புளூரேன் ஆய்வு செய்யப்பட்டாலும் இது எப்போதும் சந்தைப்படுத்தப்படவில்லை [1][2]. டெப்புளூரேன் மருந்து நோயாளிகளின் இதயத் துடிப்புகளில் பாதிப்புகளை உண்டாக்குவதால் இதன் மருத்துவப் பயன்பாடுகள் கைவிடப்பட்டுள்ளன [3].

டெப்புளூரேன்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
2-புரோமோ-1,1,1,2-டெட்ராபுளோரோயீத்தேன்
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 124-72-1
ATC குறியீடு இல்லை
பப்கெம் CID 31300
ChemSpider 29040
வேதியியல் தரவு
வாய்பாடு C2

H Br F4  

மூலக்கூற்று நிறை 180.927 கி/மோல்
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C2HBrF4/c3-1(4)2(5,6)7/h1H
    Key:RZXZIZDRFQFCTA-UHFFFAOYSA-N

மேற்கோள்கள்

தொகு
  1. Sanford L. Klein (1993). A glossary of anesthesia and related terminology. Springer-Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-97831-4.
  2. Joseph Francis Artusio; Valentino D. B. Mazzia (1962). Practical anesthesiology. Mosby.
  3. T.H. Stanley; W.C. Petty (6 December 2012). Anesthesia, The Heart and the Vascular System: Annual Utah Postgraduate Course in Anesthesiology 1987. Springer Science & Business Media. pp. 185–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-009-3295-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெப்புளூரேன்&oldid=4048395" இலிருந்து மீள்விக்கப்பட்டது