டெயிலி மிரர் (இலங்கை)

இலங்கையில் வெளியாகும் ஒரு ஆங்கில மொழி நாளிதழ்

டெயிலி மிரர் (ஆங்கிலம் மொழி : Daily Mirror) என்பது இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு ஆங்கில மொழித் தின நாளிதழ் ஆகும். இந்த நாளிதழானது விஜயா செய்தித்தாள் நிறுவனத்தின் மூலம் நடத்தப்படுகிறது. மேலும் தமிழ்மிரர் செய்தி இணைய தளமாகவும், தி சன்டே டைம்சு, லங்கதீபா மற்றும் டெயிலி எஃப்டி போன்றவை இதன் சகோதர பத்திரிக்கைகளாகும்.[1]

டெயிலி மிரர்
Daily Mirror
வகைதின நாளிதழ்
வடிவம்விரிவு-காகிதம்
உரிமையாளர்(கள்)விஜயா செய்தித்தாள் நிறுவனம்
ஆசிரியர்கேசர அபேவர்தனா
தலைமை ஆசிரியர்கேசர அபேவர்தனா
நிறுவியது1999
அரசியல் சார்புமுற்போக்கு
மொழிஆங்கிலம்
தலைமையகம் இலங்கை கொழும்பு
இணையத்தளம்dailymirror.lk

தினசரி இணைப்புகள்

தொகு
திங்கள் முதல் சனி வரை[2]
  • மிரர் பிசுனசு
  • லைஃப்
செவ்வாய்க் கிழமைகளில்[2]
வியாழக் கிழமைகளில்[2]
  • சூனியர் மிரர்


மேற்கோள்கள்

தொகு
  1. "Sri Lanka Press, Media, TV, Radio, Newspapers". PressReference.com. Advameg Inc. 2007. Retrieved 2009-02-11.
  2. 2.0 2.1 2.2 "About Us". Daily Mirror. Wijeya Newspapers Ltd. Retrieved 2009-02-11.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெயிலி_மிரர்_(இலங்கை)&oldid=4120956" இலிருந்து மீள்விக்கப்பட்டது