டெர்ரன்ஸ் மாலிக் (இயக்குனர்)

டெர்ரன்ஸ் மாலிக் (ஆங்கிலம்: Terrence Frederick Malick) அமெரிக்காவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் 1943 நவம்பர் 30 அன்று பிறந்தார். இவர் திரைப்பட இயக்கம் தவிர திரைக்கதை, திரைப்படத் தயாரிப்பு ஆகிய பணிகளைச் செய்கிறார். இவர் 1969 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

டெர்ரன்ஸ் மாலிக்
Terrence Malick.jpg
பிறப்புநவம்பர் 30, 1943 (1943-11-30) (அகவை 78)
அமெரிக்கா

மேற்கோள்கள்தொகு