டெலாய்ட் (Deloitte, டெலொயிற்) என்பது உலகின் நான்கு மிகப்பெரிய தணிக்கை நிறுவனங்களில் ஒன்று ஆகும். இது 1,80,000 மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு 150 கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகிறது. வரி கணக்கிடுதல், தணிக்கை செய்தல், வணிக ஆலோசனை, நிதி ஆலோசனை வழங்குதல் போன்றவைகள் இவர்களின் முதன்மை சேவைகள்.

டெலாய்ட்
வகைஐக்கிய இராச்சியத்தில் உள்ள தனியார் நிறுவனம், வரையறுக்கப்பட்டது
நிறுவுகைஇலண்டன், இங்கிலாந்து, ஐ.இரா. (1845)
நிறுவனர்(கள்)வில்லியம் வெல்சு டெலொய்ட்டு
தலைமையகம்பராமௌன்ற்று பிளாசா,
நியூயோர்க் நகரம், ஐ.அ.
சேவை வழங்கும் பகுதிஉலகளாவியது
முதன்மை நபர்கள்Stephen Almond (Chairman)
Barry Salzberg (முதன்மை செயல் அலுவலர்)[1]
தொழில்துறைதொழிற்றுறைப் பணிகள்
சேவைகள்Audit
Consulting
Financial advisory
வரி
Enterprise Risk
வருமானம் US$28.8 billion (2011)
பணியாளர்182,000 (September 2011)
இணையத்தளம்Deloitte.com/global

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெலாய்ட்&oldid=2909323" இலிருந்து மீள்விக்கப்பட்டது