டெல்லி கோட்டைகள்
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ தில்லியின் வரலாறு உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
இந்தியத் தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள கோட்டைகள் டெல்லி கோட்டைகள் ஆகும். புராண, இதிகாசங்களில் இந்திரப்பிரஸ்தம் என்றழைக்கப்பட்ட தற்போதைய டெல்லியில் கட்டப்பட்டுள்ள கோட்டைகளில் பெரும்பான்மையானவைகள் மொகலாய வம்சாவளி ஆட்சியாளர்களால் கட்டப்பட்டவைகள் ஆகும்.[1]
டெல்லி கோட்டைகள்
தொகு1. இந்திரப்பிரஸ்தம்
2. அதில்லாபாத்
3. ஸ்ரீ கோட்டை
4. சலீம்கார்
5. பெரோஷா கோட்லா
6. துக்ளாகாபாத்
7. லால்கோட் கோட்டை
8. செங்கோட்டை
மேற்கோள்கள்
தொகு- ↑ வட இந்தியக் கோட்டைகள், பக்.54