டெல் அவீவ் பெரிய யூத தொழுகைக் கூடம்
டெல் அவீவ் பெரிய யூத தொழுகைக் கூடம் (Great Synagogue of Tel Aviv) என்பது டெல் அவீவ்வில் அமைந்துள்ள ஒரு டெல் அவீவ் யூத தொழுகைக் கூடமாகும். 1922 இல் வடிவமைக்கப்பட்ட இது 1926 இல் பூர்த்தியானது. 1970 இல் புதிய வெளி வளைவுகளுடன் புதுப்பிக்கப்பட்டது.
டெல் அவீவ் பெரிய தொழுகைக் கூடம் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | டெல் அவீவ், இசுரேல் |
சமயம் | மரபுவழி யூதம் |
நிலை | செயற்படுகிறது |
இது பெரிய குவிமாடத்தையும் பாரிய கண்ணாடி சன்னல்களையும் கொண்டுள்ளது. கண்ணாடி சன்னல்கள் பெரும் இன அழிப்பு காலத்தில் ஐரோப்பாவில் அழிக்கப்பட்ட யூத தொழுகைக் கூடங்களில் சன்னல் மாதிரிகளாகவுள்ளன.[1]
உசாத்துணை
தொகு- ↑ "Great Synagogue (The)". wcities.com. பார்க்கப்பட்ட நாள் 2009-02-04.
வெளி இணைப்புகள்
தொகுபொதுவகத்தில் Great Synagogue (Tel Aviv) பற்றிய ஊடகங்கள்