டேகரா சட்டமன்றத் தொகுதி

டேகரா சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. [1] இது பேகூசராய் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் தொகு

இந்த தொகுதியில் பேகூசராய் மாவட்டத்தின் டேகரா மண்டலமும், பரவுனி மண்டலத்தின் பீஹட் (1-4), மல்ஹீபூர் வடக்கு, மல்ஹீபூர் தெற்கு, பப்ரவுர், கடரா (1,2), சேமரியா(1,2), ரஜவுரா, அமர்பூர், பீப்ரா தேவாஸ், ஹாஜிப்பூர் ஆகிய ஊராட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.[2]

சட்டமன்ற உறுப்பினர் தொகு

  • 2010: லலன் குமார் - பாரதிய ஜனதா கட்சி[1]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf சட்டமன்ற உறுப்பினர்கள் (இந்தியில்) - பீகார் சட்டமன்றம்
  2. 2.0 2.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் இந்திய மக்களவைத் தொகுதிகளும், மாநிலங்களின் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேகரா_சட்டமன்றத்_தொகுதி&oldid=3267380" இலிருந்து மீள்விக்கப்பட்டது