டேஞ்சர் சிக்னல்

டேஞ்சர் சிக்னல் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.மோகன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் மோகன்லால், மற்றும் ராமனிக்லால், தயாரித்து வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. ஸ்ரீநிவாச ராவ், எஸ். பாட்சா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

டேஞ்சர் சிக்னல்
தயாரிப்புராமனிக்லால்
மோகன் பிக்சர்ஸ்
மோகன்லால்
நடிப்புஜி. ஸ்ரீநிவாச ராவ்
எஸ். பாட்சா
ஆர். பி. லட்சுமிதேவி
வெளியீடு1937
ஓட்டம்.
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "1937 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்)- 2007. Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 2016-10-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேஞ்சர்_சிக்னல்&oldid=3748159" இலிருந்து மீள்விக்கப்பட்டது