டேஞ்சர் பிஸ்கட்
டேஞ்சர் பிஸ்கட் என்பது டி. இ. வாசுதேவன் தயாரித்த மலையாளத் திரைப்படம். இது 1969 நவம்பர் 22ல் வெளியானது [1]
டேஞ்சர் பிஸ்கட் | |
---|---|
இயக்கம் | ஏ. பி. ராஜ் |
தயாரிப்பு | டி. இ. வாசுதேவன் |
கதை | பி.வத்சலா |
திரைக்கதை | எஸ். எல். புரம் சதானந்தன் |
இசை | வி. தட்சிணாமூர்த்தி |
நடிப்பு | பிரேம் நசீர் சுகுமாரி |
படத்தொகுப்பு | பி. எஸ் மணி |
விநியோகம் | அசோசியேட்டட் பிக்சர்சு |
வெளியீடு | 21/11/1969 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
நடிகர்கள்
தொகு- பிரேம் நசீர்
- ஷீலா
- அடூர் பாசி
- கே. பி. உமர்
- சங்கராடி
- ஜி. கே. பிள்ளை
- சுகுமாரி
- சாதனா
- என். கோவிந்தன்குட்டி
- கோட்டயம் செல்லப்பன்
- பறவூர் பரதன்
- சி. எ. பாலன்
- அப்பாசு[1]
பின்னணிப் பாடகர்கள்
தொகுபங்காற்றியோர்
தொகு- நிர்மாணம் - டி இ வாசுதேவன்
- இயக்கம் - ஏ பி ராஜ்
- சங்கீதம் - வி தட்சிணாமூர்த்தி
- இசையமைப்பு - சீகுமாரன் தம்பி
- வெளியீடு - அசோசியேட்டட் பிக்சர்ஸ்
- கத - பி வத்சலா
- திரைக்கதை, வசனம் - எச் எல் புரம் சதானந்தன்[1]
பாடல்கள்
தொகு- சங்கீதம் - வி. தட்சிணாமூர்த்தி
- இசையமைப்பு - சீகுமாரன் தம்பி
எண் | பாடல் | பாடியோர் |
---|---|---|
1 | அசுவதி நட்சத்திரமே | பி ஜயச்சந்திரன் |
2 | காமுகன் வன்னால் | எஸ் ஜானகி, குழுவினர் |
3 | இணைப்புல் இணைப்புல் | எஸ் ஜானகி |
4 | மனவமனமொரு | பி லீலா |
5 | பறயான் எனிக்கு நாணம் | எஸ் ஜானகி |
6 | தமசா நதியுடைய | பி லீலா |
7 | உத்தராசுவயம்வரம் | கே ஜே யேசுதாசு.[1] |
சான்றுகள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- இன்றர்நெற்ற் மூவி டேட்டாபேசில் டேஞ்சர் பிஸ்கட்
- வலைப்பதிவில் டேஞ்சர் பிஸ்கட்