டேனியல் செல்லப்பா
ஜே. டேனியல் செல்லப்பா (J Daniel Chellappa) இந்தியாவைச் சேர்ந்த தமிழ்நாடு மாநிலத்தில் பிறந்த அணு அறிவியலாளர் ஆவார். இவர் 1984 ஆம் ஆண்டு இந்திய அணுசக்தி துறையில் பணியில் சேர்ந்தார். பின்பு பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் அணு விஞ்ஞானியாக பணிபுரிந்தார். இவர் தற்போது கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் உதவி இயக்குனராக பணிபுரிகிறார். அணு உலைக்குப் பயன்படுத்தப்படும் பிரத்யேக யுரேனியம்-புளூட்டோனியம் கலந்த கார்பைடு எரிபொருளை உருவாக்கியதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். அணுசக்தி நன்மைகள் குறித்து நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற மக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.[1][2]
விருதுகள்
தொகு- பத்மஸ்ரீ விருது
- 2013 - இந்திய மக்கள் தொடர்பு பணி சேவைக்கான தேசிய சாதனையாளர் விருது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக விஞ்ஞானிக்கு தேசிய விருது". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2013/feb/27/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-639235.html. பார்த்த நாள்: 31 October 2021.
- ↑ "வறட்சியைத் தாங்கும் புதிய நெல்ரகம்". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2019/sep/01/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4-3225474.html. பார்த்த நாள்: 31 October 2021.
- ↑ Dec 18, TNN / Updated:; 2016; Ist, 01:33. "Chennai scientist gets national award". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
{{cite web}}
:|last2=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)