டேலர் ஸ்விஃப்ட்

அமெரிக்கப் பாடகி-பாடலாசிரியர் (பிறப்பு 1989)

டேலர் அலிஷன் ஸ்விஃப்ட் (ஆங்கில மொழி: Taylor Alison Swift) என்பவர் அமெரிக்க பாடல்-ஆசிரியர் மற்றும் பாடகி ஆவார். இவர் முன்னணி இசைக்கலைஞர்களில் ஒருவராக உள்ளார் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய பாடல்களை எழுதியுள்ளார்.

டேலர் ஸ்விஃப்ட்
பிறப்புடேலர் அலிஷன் ஸ்விஃப்ட்
திசம்பர் 13, 1989 (1989-12-13) (அகவை 35)
ரீடிங்,பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா.
பணி
  • பாடகர்-பாடலாசிரியர்
  • நடிகை
சொத்து மதிப்பு$360 மில்லியன் (ஜூன் 2019 மதிப்பீடு)
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)
  • குரல்
  • பியானோ
  • கிட்டார்
  • பாஞ்சோ
  • உகுலேல்
இசைத்துறையில்2003 முதல் தற்போது வரை
வலைத்தளம்
taylorswift.com

படைப்புகள்

தொகு

ஆல்பம்

தொகு
ஆண்டு ஆல்பம்
2006 டேலர் ஸ்விஃப்ட் (Taylor Swift)
2008 ஃபியர்‌லெஸ் (Fearless)
2010 ஸ்பீக் நௌ (Speak Now)
2012 ரெட் (Red)
2014 1989
2017 ரெப்புடேஷன் (reputation)
2019 லவர் (Lover)
2020 போக்லோர் (folklore)
2020 எவர்மோர் (evermore)
2022 மிட்னைட்ஸ் (Midnights)
2024 (The Tortured Poets Department)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேலர்_ஸ்விஃப்ட்&oldid=3885301" இலிருந்து மீள்விக்கப்பட்டது