டேவிட் ஃபெரர்
டேவிட் ஃபெரர் (David Ferrer, பிறப்பு: 2 ஏப்ரல் 1982) வேலன்சியா, ஸ்பெயினில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு ஸ்பானிஷ் தொழில்முறை டென்னிஸ் வீரர் ஆவார். ஃபெர்ரர், களிமண் தரையில் நிபுணத்துவம் பெற்றவர் என அறியப்படுகிறது. அவர் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு இறுதி போட்டியில் ஸ்பெயினில் டேவிஸ் கோப்பை வென்ற அணியில் இருந்தார். அவர் 2007 ஆம் ஆண்டு டென்னிஸ் மாஸ்டர்ஸ் கோப்பைப் போட்டியில் இரண்டாவதாக வந்தார்.[1]
2011 ஆஸ்திரேலிய ஓபன் இல் ஃபெர்ரர். | |
நாடு | ஸ்பெயின் |
---|---|
வாழ்விடம் | ஸ்பெயின் |
உயரம் | 1.75 m (5 அடி 9 அங்) (5 அடி 9 அங்) |
தொழில் ஆரம்பம் | 2000 |
விளையாட்டுகள் | வலது கை (இரண்டு கை பின்கையாட்டம்) |
பரிசுப் பணம் | $11,272,218 |
ஒற்றையர் போட்டிகள் | |
சாதனைகள் | 392–223 |
பட்டங்கள் | 11 |
அதிகூடிய தரவரிசை | நம். 4 (பிப்ரவரி 25, 2008) |
தற்போதைய தரவரிசை | நம். 5 (ஆகத்து 22, 2011) |
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | SF (2011) |
பிரெஞ்சு ஓப்பன் | QF (2008) |
விம்பிள்டன் | 4சுற்று (2006, 2010, 2011) |
அமெரிக்க ஓப்பன் | SF (2007) |
ஏனைய தொடர்கள் | |
Tour Finals | F (2007) |
ஒலிம்பிக் போட்டிகள் | 1சுற்று (2008) |
இரட்டையர் போட்டிகள் | |
சாதனைகள் | 55–88 |
பட்டங்கள் | 2 |
அதியுயர் தரவரிசை | நம். 42 (October 24, 2005) |
பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | 3சுற்று (2005) |
பிரெஞ்சு ஓப்பன் | 2சுற்று (2009) |
விம்பிள்டன் | 1சுற்று (2003–2006, 2009) |
அமெரிக்க ஓப்பன் | 2சுற்று (2004, 2006) |
இற்றைப்படுத்தப்பட்டது: 14 அக்டோபர் 2010. |