டைசோடியம் ஐதரசன் பாசுபைட்டு

வேதிச் சேர்மம்

டைசோடியம் ஐதரசன் பாசுபைட்டு (Disodium hydrogen phosphite) என்பது Na2HPO3.(H2O)x. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். பாசுபரசு அமிலத்தின் (HP(O)(OH)2) வழிப்பொருளான ஐந்து நீரேற்று அல்லது பென்டா ஐதரேட்டு வடிவில், HPO32− எதிர்மின் அயனியைக் கொண்டு இது பொதுவாகக் காணப்படுகிறது[1]. டைசோடியம் ஐதரசன் பாசுபைட்டு என்ற பொதுப்பெயரை நோக்கும்போது சோடியம் ஐதரசன் கார்பனேட்டு|சோடியம் ஐதரசன் கார்பனேட்டில் இருப்பது போல இதில் அமில ஐதரசன் அணு இருப்பதாக தெரிகிறது. ஆனால் இங்குள்ள ஐதரசன் அணு அமிலத்தன்மை கொண்டதல்ல மாறாக ஆக்சிசனுடன் பிணைந்திருப்பதற்குப் பதிலாக பாசுபரசுடன் பிணைந்திருக்கிறது. ஒடுக்கும் பண்புகளைப் பெற்றுள்ள இச்சேர்மம் வெள்ளை நிறத்திலும் அல்லது நிறமற்றும் ஒரு திண்மமாகக் காணப்படுகிறது. இதுவரையில் மிகச் சிறிய அளவில் இச்சேர்மம் ஆராயப்பட்டுள்ளது.

டைசோடியம் ஐதரசன் பாசுபைட்டு
Skeletal formula of disodium hydrogen phosphite
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் பாசுப்போனேட்டு பென்டா ஐதரேட்டு
வேறு பெயர்கள்
சோடியம் பாசுபைட்டு இருகார பென்டா ஐதரேட்டு,
சோடியம் பாசுபைட்டு
இனங்காட்டிகள்
13708-85-5 Y
13517-23-2 (pentahydrate) N
ChemSpider 21106436 Y
InChI
  • InChI=1S/2Na.O3P/c;;1-4(2)3/q2*+1;-3/p+1 Y
    Key: XWGAABYWOLJBFF-UHFFFAOYSA-O Y
  • InChI=1/2Na.O3P/c;;1-4(2)3/q2*+1;-3/p+1
    Key: XWGAABYWOLJBFF-IKLDFBCSAK
யேமல் -3D படிமங்கள் Image
Image
  • O=P([O-])([O-])[H].[Na+].[Na+]
  • [H+].[Na+].[Na+].[O-]P([O-])[O-]
பண்புகள்
HNa2O3P
வாய்ப்பாட்டு எடை 125.96 g·mol−1
தோற்றம் வெண்மையான திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Brodalla, Dieter; Goeters, Christiane; Kniép, Ruediger; Mootz, Dietrich; Wunderlich, Hartmut (1978). "Zur Kenntnis der Hydrate des Na2PHO3, Phasenbeziehungen und kristallographische Untersuchungen (Hydrates of sodium phosphite, phase relations and crystallographic studies)". Zeitschrift fuer Anorganische und Allgemeine Chemie 439: 265-74. doi:10.1002/zaac.19784390132. 

.