டோகோனியர், மேற்கு ஆபிரிக்காவில் இருக்கும், மாலியின் மத்திய பீடபூபிப் பகுதியில், நைஜர் நதிவளைவுக்குத் தெற்கே, பண்டியங்கரா நகருக்கு அருகில், மொப்தி பகுதியில், குடியிருக்கும் இனத்தவர் ஆவர். இவர்களின் மக்கட்தொகை 400,000-க்கும் 800,000-க்கும் இடையில் உள்ளது.[1] 

டோகோனியர்

டோகோனியர்கள், மாலி
மொத்த மக்கள்தொகை
(400,000 to 800,000)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மொழி(கள்)
டோகர் மொழிகள் 
சமயங்கள்
ஆப்பரிக்க பாரம்பரிய சமயம், இசுலாம் 

புவியியலும், வரலாறும் தொகு

 
பண்டியங்கரா பள்ளத்தாகில் வசிக்கும் டோகொனியர்கள்.

டோகோனிய கலை  தொகு

 
ஓர் டோகோனிய மரச்சிற்பம், 17-18ஆம் நூற்றாண்டு.

கலாச்சாரமும், சமயமும் தொகு

 
ஓர் ஹோகோன் 

 ஹோகோன்  தொகு

ஹோகோன் என்பவர், கிராமத்தின் மதத் தலைவர் ஆவார். 

வேளாண்மை  தொகு

விருத்தசேதனம் தொகு

 
விருத்தசேதனங்களை சித்தரிக்கும் குகை ஓவியங்கள்.

இழவு முகமூடி நடனம்  தொகு

குலங்கள்  தொகு

 
முதலை குலமரபுச் சின்னம் 

டோகோனிய சமூகம், பலவகை குலங்கள் உடையது:

 • அம்மா குலம், அனைத்திலும் உயர்ந்த படைக்கும் கடவுளான அம்மா-வை வணங்குபவர்கள்.
 • சிக்வீ விழா  
 • லெபே குலம் 
 • பினௌ குலம் 
 • இரட்டையர் குலம் 
 • மோனோ விழா

டோகோனிய கிராமங்கள்  தொகு

 
ஒரு டோகோனிய கிராமம்
 
ஒரு டோகுணா

டோகோனிய கிராமங்கள் பலவகை கட்டிடங்களை கொண்டது:

 • ஆடவர் களஞ்சியம்
 • மகளிர் களஞ்சியம்
 • டோகுணா  
 • மாதவிடாய் பெண்ணுக்கான வீடு 

மொழிகள்  தொகு

டோகோனிய வானியல் நம்பிக்கைகள்  தொகு

மேற்கோள்கள்  தொகு

புற இணைப்புகள்  தொகு

 1. 1.0 1.1 1.2 "General Facts on the Dogon". Necep.net இம் மூலத்தில் இருந்து 2018-07-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180708172721/http://www.necep.net/facts.php?id_soc=12. பார்த்த நாள்: 2014-05-14. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோகோனியர்&oldid=3815065" இருந்து மீள்விக்கப்பட்டது