தவுக்கிளாசு பிர்

தாவர இனம்
(டோக்லாஸ் பிர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Pseudotsuga|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

தவுக்கிளாசு பிர் (Douglas fir) என்பது வடமேற்கு அமெரிக்காவில் காணப்படும் மிகவும் உயரமான மரவகை ஆகும்.[3]

தவுக்கிளாசு பிர்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Pseudotsuga
இனம்:
இருசொற் பெயரீடு
Pseudotsuga menziesii
(Mirbel) Franco
வேறு பெயர்கள்
  • Abies menziesii Mirb.
  • Abies mucronata Raf.
  • Abies taxifolia Poir.
  • Pinus douglasii Sabine ex D. Don
  • Pinus taxifolia Lamb.
  • Pseudotsuga douglasii (Sabine ex D. Don) Carrière
  • Pseudotsuga mucronata (Raf.) Sudw.
  • Pseudotsuga taxifolia Britton
  • Pseudotsuga taxifolia var. viridis ined.[2]

வகைப்பாடு

தொகு

தாவரவியல் பெயர் : சிடோட்சுகா மென்சீசில் Pseudotsuga menziesii

குடும்பம் : பைனேசியே இதரப் பெயர் : தவுக்கிளாசு பிர் (Douglas Fir)

மர விவரிப்பு

தொகு

மிகவும் உயரமாக வளரும் மரங்களில் இதுவும் ஒன்று. இது 330 அடி (100 மீ) உயரம் வளரக்கூடியது. மிகவும் பசுமையாக இருக்கும். இம்மரம் உருளையாக இருக்கும். மரத்தின் பட்டை முதலில் சாம்பல் நிறத்தில் இருந்து, பிறகு சிகப்பு நிறமாகவும் மாறும். இம்மரம் மிகவும் வேகமாக வளரும் மரம் ஆகும். இது மிகவும் கடினமானதும், உறுதியானதும் ஆகும். கூம்புகள் தொங்கிக் கொண்டு இருக்கும். செதிலுக்கு இடையில் ஆண் பூக்களும் பெண் பூக்களும் உள்ளன. ஆண் பூக்கள் ஊதா நிறத்திலிருந்து மஞ்சள் நிறத்திலும், பெண் பூ ஊதா சிவப்பிலிருந்து பச்சையாகவும் இருக்கும். இவற்றை காடுகளின் ராஜா எனவும் அழைப்பார்கள். 417 அடி உயரம் கொண்ட ஒரு மரம் 1895 ஆண்டு வெட்டியுள்ளார்கள். இம்மரங்களை அழகுக்காகவும் வளர்க்கிறார்கள். மேலும் இதை இருப்புத்தடத் தண்டவாளங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்.

 
சிடோட்சுகா மென்சிசீ

காணப்படும் பகுதிகள்

தொகு

இம்மரம் வட அமெரிக்காவில் கனடா முதல் மெக்சிகோ வரை காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Farjon, A. (2013). "Pseudotsuga menziesii". IUCN Red List of Threatened Species 2013: e.T42429A2979531. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T42429A2979531.en. https://www.iucnredlist.org/species/42429/2979531. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. "Taxonomy - GRIN-Global Web v 1.10.5.0". npgsweb.ars-grin.gov. பார்க்கப்பட்ட நாள் 24 September 2019.
  3. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தவுக்கிளாசு_பிர்&oldid=3841873" இலிருந்து மீள்விக்கப்பட்டது