டோன்கெர்வூர்ட்
டோன்கர்வோர்ட் லெலிஸ்டாட்டை தளமாகக் கொண்ட டச்சு ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தியாளர்.[1]
வகை | பொதுப் பங்கு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1978 |
நிறுவனர்(கள்) | ஜஓஓபி டோன்கெர்வூர்ட் |
தலைமையகம் | லெலிஸ்டாட், நெதர்லாந்து |
சேவை வழங்கும் பகுதி | ஐரோப்பா அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | தானுந்துகள், எந்திரனியல், நிதிச்சேவைகள் |
பணியாளர் | 20-25 |
இணையத்தளம் | Donkervoort Website |
இந்த நிறுவனம் கையால் கட்டப்பட்ட மற்றும் அல்ட்ரா-லைட் வெயிட் வாகனங்கள் தயாரிப்பதில் மிகவும் பிரபலமானது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Donkervoort - The story of us". donkervoort.com.
- ↑ "Donkervoort Automobielen: Delivering Pure Driving Pleasure". insightssuccess.com.