டோம் ஹார்பர்
டோம் ஹார்பர் (ஆங்கில மொழி: Tom Harper) (பிறப்பு: 7 ஜனவரி 1980) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டு திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர், திரைக்கதையாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் த வுமன் இன் பிளாக்: ஏஞ்சல் ஒப் டெத் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
டோம் ஹார்பர் | |
---|---|
பிறப்பு | 7 சனவரி 1980 லண்டன் இங்கிலாந்து ஐக்கிய இராச்சியம் |
பணி | இயக்குநர் தயாரிப்பாளர் திரைக்கதையாசிரியர் ஒளிப்பதிவாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1998-இன்று வரை |