தகலாகு விக்கிப்பீடியா
தகலாகு மொழி விக்கிப்பீடியாவானது 2003 டிசம்பரில் தொடங்கப்பட்டது. 2015 சூலை 30 தேதி நிலவரத்தின்படி 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன, கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் விக்கிப்பீடியாவில் 66 ஆவது இடத்தை வகிக்கிறது.
வலைத்தள வகை | இணைய கலைக்களஞ்சியம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | தகலாக் மொழி |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
உரலி | http://www.tl.wikipedia.org/ |
அடையாளச்சின்னம்
தொகு2005–2010 | 2010– |
---|
வெளி இணைப்புகள்
தொகுகட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் தகலாகு விக்கிப்பீடியாப் பதிப்பு
மேற்கோள்கள்
தொகு- ↑ "Wikipedia, ang malayang ensiklopedya: Unang Pahina". Tagalog Wikipedia (in Tagalog). Wikimedia Foundation, Inc. 24 July 2015. Retrieved 24 July 2015.
- ↑ Tagalog Wikipedia, retrieved on 3 February 2011
- ↑ From the Announcements at Wikipedia:Tambayan Philippines