தகாப் பாலுறவு

தகாப் பாலுறவு (தகாப் புணர்ச்சி) எனப்படுவது நெருங்கிய குடும்ப அங்கத்தவர்களிடையிலான பாலுறவாகும்.[1][2] இது பாலுறவுச் செயற்பாடுகளில் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றாகும். எல்லாச் சமூகங்களிலும் தகாப் பாலுறவைத் தடுக்க முனைகின்றன. சட்டங்கள் நெருங்கிய உறவுத் திருமணங்களைத் தடுக்கின்றன. நெருங்கிய உறவுகள் எனக்கருதப்படுபவை சமூகங்களுக்குச் சமூகம் வேறுபடுகின்றன.

ரத்த சம்மந்த உறவுகளுடனான புணர்ச்சிதொகு

தகாதப் பாலுறவு வகையில் ரத்த சம்மந்தமான உறவுகளுடனான புணர்ச்சியும் ஒன்று. இவ்வகையில் தாய் - மகன் , தந்தை -மகள் அண்ணன் ,தங்கை புணர்ச்சிகளும் அடங்குகின்றன.

ஆதாரங்கள்தொகு

  1. "Incest". ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். 2013. August 27, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Incest". Rape, Abuse & Incest National Network (RAINN). 2009. August 27, 2013 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகாப்_பாலுறவு&oldid=3316388" இருந்து மீள்விக்கப்பட்டது