தகியா
தகியா (Dahieh), மத்திய கிழக்கில் நடுநிலக் கடலின் கிழக்குக் கரையில் அமைந்த லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூத் மாநகரத்தின் புறநகர் பகுதியாகும்.[1][2] இஸ்ரேலை எதிர்க்கும் ஹிஸ்புல்லா போராளிகளின் தலைமையிடம் தகியா நகரத்தில் அமைந்துள்ளது. எனவே 2006 இரண்டாம் லெபனான் போரின் போது, இஸ்ரேலியப் படைகள் தகியா நகரத்தை தாக்கி அழித்தனர். இப்பகுதியில் சியா முஸ்லீம்கள் அதிகம் வாழ்கின்றனர்.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் அசன் நசுரல்லா இந்நகரத்தில், இஸ்ரேலியப் படைகளால் 27 செப்டம்பர் 2024 அன்று கொல்லப்பட்டார்.
மக்கள் தொகை பரம்பல்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Cobban, Helena (April–May 2005). "Hizbullah's New Face". Boston Review. Archived from the original on 13 June 2010. பார்க்கப்பட்ட நாள் 28 January 2022.
- ↑ Traboulsi, Karim (2017-07-04). "Oppa Dahieh Style: Searching for K-Pop in Hizballah land". english.alaraby.co.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-28.