1948 அரபு - இசுரேல் போர்

1948 அரபு - இசுரேல் போர் எனவும் இசுரேலியர்களால் சுதந்திரப் போர் அல்லது விடுதலைப் போர் (எபிரேயம்: מלחמת העצמאות or מלחמת הקוממיות‎, எபிரேயம்: מלחמת השחרור‎)[17] அழைக்கப்படும் இப்போரானது இசுரேலுக்கும் அராபிய கூட்டுப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற ஓர் போராகும். அரபு-இசுரேல் முரண்பாட்டுத் தொடர்ச்சியில் இது முதலாவது போராகும்.

1948 அரபு - இசுரேல் போர்
அரபு - இசுரேல் முரண்பாடு பகுதி

கப்டன் ஆவ்ராம் அடன் இசுரேலிய கொடியினை எலியாட்டிலுள்ள அம் ரஸ்ராசில் ஏற்றி, போரின் முடிவை அடையாளப்படுத்தல்[1]
நாள் 15 மே 1948 – 10 மார்ச்சு 1949
இறுதி உடன்படிக்கை 20 சூலை 1949 ஏற்பாடாகியது
இடம் முன்னாள் பிரித்தானிய பாலஸ்தீனம், சினாய் தீபகற்பம், தென் லெபனான்
இசுரேலிய வெற்றி, அராபிய இராணுவ நடவடிக்கைத் திறன் மற்றும் தந்திரோபாயத் தோல்வி,[2] 1949 தற்காலிகப் போர் நிறுத்த உடன்படிக்கை
நிலப்பகுதி
மாற்றங்கள்
இசுரேல் ஐ.நா.வினால் பிரிக்கப்பட்ட பகுதியை வைத்துக் கொண்டு, அரபு நாடுகளுக்கு அளிக்கப்பட்ட 50% பகுதியை (யோர்தானிடமிருந்து மேற்குக் கரை எகிப்திடமிருந்து காசா கரை) கைப்பற்றிக் கொண்டது.
பிரிவினர்
 இசுரேல்

26 மே 1948க்கு முன்:
ககானா
பல்மாச்
இர்குன்
லெகி26 மே 1948க்கு பின்:
இசுரேலிய பாதுகாப்புப் படைகள்
"வாள்" படைப்பிரிவு

வெளிநாட்டு தொண்டர்கள்:
மகால்

எகிப்து எகிப்து[3]

யோர்தான் யோர்தான்[3]
ஈராக் ஈராக்[3]
சிரியா சிரியா[3]
 லெபனான்[3][4][5][6][7][8]

வெளிநாட்டுத் தொண்டர்கள்:
புனிதப் போர் படை
அராபிய விடுதலை இராணுவம்
முசுலிம் சகோதரத்துவம்
சவுதி அரேபியா[9]
யெமன்[10]
எகிப்து எகிப்திய சூடான்[11][12]
 பாக்கித்தான்[13]

தளபதிகள், தலைவர்கள்
அரசியல்வாதிகள்:

இசுரேல் டேவிட் பென்-குரியன்
படைக்குரியவர்கள்:
இசுரேல் இசுராயல் கலிலி
இசுரேல் யாகோவ் டோரி
இசுரேல் இகாயெல் யடின்
இசுரேல் மிக்கி மார்கஸ்  
இசுரேல் இகல் அல்லோன்
இசுரேல் இட்சாக் ரபீன்
இசுரேல் டேவிட் சால்டியெல்
இசுரேல் மோசே டயான்
இசுரேல் சிமோன் அவிடான்

அரசியல்வாதிகள்:

அரபு லீக் அசாம் பாசா
யோர்தான் மன்னன் அப்துல்லா
Kingdom of Iraq முகைம் அல்-பச்சாசி
அமின் அல்-குசைனி
எகிப்து மன்னன் பாரூக் I
சிரியா குஸ்னி அல்-சயிம் படைக்குரியவர்கள்:
யோர்தான் ஜோன் பாகட் கிலூப்
யோர்தான் கபிஸ் அல்-மயாலி
அரபு லீக் பவுசி அல்-குவூயி
கசன் சல்மா  
எகிப்து அகமட் அலி அல்-முவாவி
எகிப்து முகமது நகுப்

பலம்
இசுரேல்: ஆரம்பத்தில் 29,677 பேரும் மாசி 1949 இல் 115,000 பேராகியது. இது சகல இராணுவ சண்டை மற்றும் உதவிப் படைகளையும் உள்ளடக்கியது. எகிப்து: ஆரம்பத்தில் 10,000 பேரும், பின்னர் 20,000 பேர் வரை
ஈராக்: ஆரம்பத்தில் 3,000 பேரும் பின்னர் 15,000–18,000 பேர்
சிரியா: 2,500–5,000
ஜோர்தான்: 8,000–12,000
லெபனான்: 1,000[14]
சவுதி அரேபியா: 800–1,200
யெமன்: 300
அராபிய விடுதலை இராணுவம்: 3,500–6,000

இந்த எண்ணிக்கை சண்டைக்கு அனுப்பப்பட்ட (முழு இராணுவ பலம் தவிர்த்த) படைகளை மட்டும் குறிப்பிடுகின்றது.

இழப்புகள்
6,373 கொல்லப்படல்(கிட்டத்தட்ட 4,000 படையினர், 2,400 பொதுமக்கள்) 8,000[15]–15,000 கொல்லப்படல்[16]

உசாத்துணை தொகு

 1. Chaim Herzog, The Arab-Israeli wars. 1982, ISBN 978-0-85368-367-4.
 2. Morris (2008) pp. 400, 419
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 Oren, Michael, Six Days of War, Random House Ballantine Publishing Group, (New York 2003), page 5, ISBN 0-345-46192-4
 4. Chaim Herzog, Shlomo Gazit, The Arab Israel Wars, Random House/Vintage (2005) p.47
 5. Spencer C. Tucker, A Global Chronology of Conflict, ABC-CLIO (2010) p.2112
 6. John Laffin, Mike Chappell, The Israeli Army in the Middle East Wars, 1948-1973, Osprey (2002) p.5
 7. John Pimlott, Simon Innes, The Middle East Conflicts, Crescent (1983) p. 22
 8. J.N. Westwood, The History of the Middle East Wars, Exeter, (1984) p.17
 9. Arab states against israel, 1948 - A map from New York Times including Mutawakkilite Yemen] "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-12-18. பார்க்கப்பட்ட நாள் 2012-07-05.
 10. John Pike. "Israeli War of Independence". Globalsecurity.org. பார்க்கப்பட்ட நாள் 26 June 2010.
 11. Benny Morris (2008), 1948: A history of the first Arab-Israeli war. pg. 332
 12. "The formation of Israel by The Ovi Team". Ovi Magazine. பார்க்கப்பட்ட நாள் 26 June 2010.
 13. Moshe Yegar, "Pakistan and Israel," Jewish Political Studies Review 19:3–4 (Fall 2007)
 14. Pollack, 2004; Sadeh, 1997
 15. Casualties in Arab-Israeli Wars
 16. Chris Cook, World Political Almanac, 3rd Ed. (Facts on File: 1995)
 17. History பரணிடப்பட்டது 2012-01-11 at the வந்தவழி இயந்திரம் Kibbutz Degania
"https://ta.wikipedia.org/w/index.php?title=1948_அரபு_-_இசுரேல்_போர்&oldid=3714875" இலிருந்து மீள்விக்கப்பட்டது