தங்கச் சாய்சதுரம்
வடிவவியலில் ஓர் சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் தங்க விகிதத்தில் இருந்தால் அச்சாய்சதுரம் தங்கச் சாய்சதுரம் (golden rhombus) எனப்படும். மூலைவிட்டத்தின் நீளங்கள் p, q எனில்:
- . இங்கு என்பது தங்க விகிதம். ஒரு சாய்சதுரத்திண்மத்தின் ஒவ்வொரு முகமும் ஒரு தங்கச் சாய்சதுரமாக இருந்தால் அந்த சாய்சதுரத்திண்மம், தங்க சாய்சதுரத்திண்மம் எனப்படும்.
வெளி இணைப்புகள்
தொகு- Weisstein, Eric W., "Golden Rhombus", MathWorld.
- Weisstein, Eric W., "Golden Rhombohedron", MathWorld.