தங்கதீபம்
தங்கதீபம் கனடாவில் வெளிவரும் வார தமிழ் பத்திரிகை. செய்திகள், சமூக தகவல்கள், விளம்பரங்கள் ஆகியவற்றை இது தாங்கி வெளிவருகிறது. இது ஆங்கிலத்திலும் சில கட்டுரைகளை வெளியிடுகிறது.
வெளி இணைப்புகள்
தொகு- http://www.thangatheepam.com பரணிடப்பட்டது 2008-12-07 at the வந்தவழி இயந்திரம்