தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (List of countries by gold production ) என்ற இப்பட்டியலில் 2014 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட தங்கத்தின் அடிப்படையில் நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
2006 ஆம் ஆண்டு வரையில் பல ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்காதான் தங்கம் உற்பத்தியில் முதல் இடத்தைப் பிடித்து ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால், சமீபகாலமாக சீனா, உருசியா, ஐக்கிய அமெரிக்கா, பெரு மற்றும் ஆத்திரேலியா[1] முதலான பிறநாடுகள் இடத்தாலும் அளவாலும் தென் ஆப்பிரிக்காவை பின்னுக்குத் தள்ளி அப்பெருமையை பெற்றுள்ளன. இங்கு கொடுக்கபட்டுள்ள அளவுகள் யாவும் 2010 – 2014 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முதன்மை உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அடிப்படையாக கொண்டு அளிக்கப்பட்டுள்ளது.[2]
தரம் | நாடு அல்லது பகுதி | தங்கம் உற்பத்தி (பெட்ரிக் டன்கள்) 2014 ஆம் ஆண்டில் |
---|---|---|
உலகம் (rounded) | 2,860 | |
1 | சீனா | 450 |
2 | ஆத்திரேலியா | 270 |
3 | உருசியா | 245 |
4 | அமெரிக்கா | 211 |
5 | கனடா | 160 |
6 | பெரு | 150 |
7 | தென் ஆப்பிரிக்கா | 150 |
8 | உஸ்பெக்கிஸ்தான் | 102 |
9 | மெக்சிகோ | 92 |
10 | கானா | 90 |
11 | பிரேசில் | 70 |
12 | இந்தோனேசியா | 65 |
13 | பப்புவா நியூ கினி | 60 |
14 | சிலி | 50 |
இதர உலகநாடுகள் | 695 |
மேற்கோள்கள்
தொகு- ↑ ""Where Have All the Gold Mines Gone?"". Archived from the original on 2015-09-21. பார்க்கப்பட்ட நாள் 2015-09-22.
- ↑ http://minerals.usgs.gov/minerals/pubs/commodity/gold/mcs-2015-gold.pdf