தங்கரா சட்டமன்றத் தொகுதி

குசராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

தங்கரா சட்டமன்றத் தொகுதி (Tankara Assembly constituency) (தொகுதி வரிசை எண்:66) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி மோர்பி மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த துர்லப்ஜிபாய் ஹராக்ஜிபாய் தேதாரியா ஆவார்.

தங்கரா
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்மோர்பி மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்249,585[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
துர்லப்ஜிபாய் ஹராக்ஜிபாய் தேதாரியா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்

தொகு

இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]

  1. தங்கரா தாலுகா
  2. மோர்பி தாலுகா (பகுதி) கிராமங்கள் - மன்சார், நரங்கா, பிபாலியா, விர்பர்தா, ஹஜ்னாலி, மோட்பர், லுடவதார், பர்வாலா, கெவாலியா, கக்ராலா, வனாலியா, கரேடா, அந்தர்னா, வான்க்டா, பிபாலி, கோர் கிஜாடியா, ஜெபூர், பகதாலா, பில்யாக், பில்லியா, பில் நாகல்பர், நானி வாவ்டி, குந்து, உஞ்சி மண்டல், நிச்சி மண்டல், கலிகாநகர், லக்திர்பூர், லால்பர், பஞ்சாசர், அம்ராபர் நாக், மோதி வாவ்டி, கான்பர், சஞ்சபர், தோரலா, ராஜ்பர், சக்தசனலா, ஜோத்பூர் நாடி, ஜம்புடியா, பனேலி, கிடாச், மகான்சர், அடேபர், லக்த்பர், சஜன்பர், ரவாபரா, வஜேபர்
  3. ராஜ்கோட் மாவட்டத்தின் பதாரி தாலுகா - கிராமங்களைத் தவிர முழு தாலுகா - கோக்ரி, சிவாபர்
  4. ராஜ்கோட் மாவட்டத்தின் லோதிகா தாலுகா கிராமம் (பகுதி) - உண்ட் கிஜாடியா
  5. ஜாம்நகர் மாவட்டத்தின் த்ரோல் தாலுகா கிராமம் (பகுதி) - சல்லா, கோலிடா

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
கடந்த தேர்தல்களில் இத்தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல்
ஆண்டு உறுப்பினர் பெயர் கட்சி
2007 மோகன்பாய் குந்தாரியா பாரதிய ஜனதா கட்சி
2012
2017 லலித்பாய் ககதாரா இந்திய தேசிய காங்கிரசு
2022 துர்லப்ஜிபாய் ஹராக்ஜிபாய் தேதாரியா பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
  2. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
  3. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
  4. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.