தங்குதுரி அஞ்சய்யா
தங்குதுரி அஞ்சய்யா ( " Tanguturi Anjaiah" 16 ஆகஸ்ட் 1919 ) இவா் இந்தியாவின், ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக, 11 அக்டோபர் 1980 முதல் பிப்ரவரி 1982 வரை இருந்தாா்[1][2]. இந்திய தேசிய காங்கிரஸின் முத்த தலைவராக இருந்தார். சிக்கந்தராபாத் நாடாளுமன்ற தொகுதியில் 1984 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்.இவர் மத்திய தொழிலாளர் நல துறை அமைச்சராகவும் இருந்துள்ளார் [3] இவரது நினைவாக ஆந்திரா மாநில ஹைதராபாத் நகரில் உள்ள லும்பினி பூங்கா இவரது பெயர் வைக்கப்பட்டது [2][3][4][5][6][7][8][9]
மேற்கோள்கள்
தொகு- ↑ K Ramachandra Murthy (13 March 2014). "Can a BC hope to become first CM of T?". The Hans India. பார்க்கப்பட்ட நாள் 25 October 2019 – via The Hans India.
- ↑ 2.0 2.1 Ramaseshan, Radhika (29 March 2008). "Rajiv shadow in Rahul snub". The Telegraph. பார்க்கப்பட்ட நாள் 25 October 2019.
- ↑ 3.0 3.1 "YSR to unveil Anjaiah's statue on August 16". 14 August 2006. பார்க்கப்பட்ட நாள் 24 September 2016 – via The Hindu.
- ↑ "YSR reiterates promise on housing for the poor". 17 August 2006. பார்க்கப்பட்ட நாள் 24 September 2016 – via The Hindu.
- ↑ Menon, Amarnath (28 February 1982). "Rajiv Gandhi gives Andhra CM T.M. Anjiah a piece of his mind for flouting airport rules". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 25 October 2019.
- ↑ "The arrogance of political dynasties". Rediff.com. 30 May 2008. பார்க்கப்பட்ட நாள் 25 October 2019.
- ↑ Patidar, Natasha (15 February 2018). "All You Need To Know About PM Modi's Reference To Rajiv Gandhi "Shouting" At An Airport". Republic TV. பார்க்கப்பட்ட நாள் 25 October 2019.
- ↑ Kidwai, Rasheed (5 April 2018). "How NTR convinced Indira Gandhi that strong states did not mean a weak Centre". தி நியூஸ் மினிட். பார்க்கப்பட்ட நாள் 25 October 2019.
- ↑ Sudhir, Uma (5 February 2018). "A Rajiv Gandhi Story on "Telugu Pride" In PM Modi's Parliament Offensive". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் 25 October 2019.