தங்கெல்லா உதய் சிறீனிவாசு

தங்கெல்லா உதய் சிறீனிவாசு (Tangella Uday Srinivas) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் ஜனசேனா கட்சி உறுப்பினர் ஆவார்.[1][2] சிறீனிவாசு 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தலில் காக்கிநாடா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

தங்கெல்லா உதய் சிறீனிவாசு
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்வங்க கீதா
தொகுதிகாக்கிநாடா
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியாn
அரசியல் கட்சிஜனசேனா கட்சி
வேலைஅரசியல்வாதி
தொழில்நிறுவனர், தலைமை செயல் அலுவலர்-டீ டைம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "JNP Election Results LIVE: Latest Updates On Tangella Uday Srinivas (Tea Time Uday)". NDTV. பார்க்கப்பட்ட நாள் 6 June 2024.
  2. Correspondent, D. C. (2024-05-03), "Trouble Brews for JS Candidate Uday", www.deccanchronicle.com (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2024-06-11
  3. "Election Commission of India". results.eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
  4. "Tangella Uday Srinivas, Janasena Party Representative for Kakinada, Andhra Pradesh". Times of India. பார்க்கப்பட்ட நாள் 6 June 2024.