தங்க இனிப்பு
தங்க இனிப்பு (Golden Sweet) என்பது ஆப்பிள் சாகுபடி வகைகளுள் ஒன்றாகும்.
மலசு டொமசுடிகா 'தங்க இனிப்பு' | |
---|---|
தங்க இனிப்பு ஆப்பிள் | |
இனம் | மலசு டொமசுடிகா |
தோற்றம் | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Connecticut, 1832[1] |
தோற்றம்
தொகுதங்க இனிப்பு ஆப்பிள் அமெரிக்க மாநிலமான கனெடிகட்டில் தோன்றியது. ஆனால் இதனுடைய கலப்பு பெற்றோர் யார் என்பது தெரியவில்லை.[2]
அளவு
தொகுஒரு தங்க இனிப்பு ஆப்பிள் நடுத்தரம் முதல் பெரிய அளவினவை.
பழுக்கும்காலம்
தொகுதங்க இனிப்பு ஆப்பிள்கள் வழக்கமாக ஜூலை பிற்பகுதியிலிருந்து ஆகஸ்ட் தொடக்கத்தில் பழுக்க ஆரம்பிக்கும், இருப்பினும் பகுதியைப் பொறுத்தது. அறுவடை செப்டம்பர் வரை தொடரலாம்.
சுவை
தொகுதங்க இனிப்பு ஆப்பிளின் சுவை மிகவும் இனிமையானது, புளிப்பு சுவை சுத்தமாக இல்லை. இதன் சுவையானது "தேன் இனிப்பு" என்று விவரிக்கப்பட்டுள்ளது.[3] இதில் அமில சுவையும் இல்லை.[4] தங்க இனிப்பு ஆப்பிளை உடனடியாக சாப்பிடுவது நல்லது. ஆப்பிள் சாஸ் அல்லது ஆப்பிள் சாறு தயார்க்க நல்லது.
மேலும் காண்க
தொகு- டோல்மேன் ஸ்வீட், ஒத்த, ஆனால் அதே ஆப்பிள் அல்ல
மேற்கோள்கள்
தொகு- ↑ "Golden Sweet Apples". cooksinfo.com. பார்க்கப்பட்ட நாள் 1 December 2018.
- ↑ "Comprehensive Apple Variety List". applejournal.com. 2000. பார்க்கப்பட்ட நாள் 1 December 2018.
- ↑ Beamer, Dave. "Coastal Apple Varieties". ucanr.edu. பார்க்கப்பட்ட நாள் 1 December 2018.
- ↑ "From the Ground Up: The apple—ephemeral and persistent". dailylocal.com. Archived from the original on 2 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 December 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)