தங்க மூவயோடைடு
தங்க மூவயோடைடு (Gold iodide) என்பது AuI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிலைப்புத் தன்மையுள்ள ஒரு சேர்மமாக Au2I6 இருக்கலாமென்று என்று எதிர்பார்க்கப்பட்டாலும் [1] தங்கம் (III) அயோடைடானது இல்லாத ஒரு சேர்மத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. இதைத் தனித்துப் பிரித்தெடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் எல்லாம் தங்கம்(I) அயோடைடு மற்றும் அயோடின் மட்டுமே உருவானது.
பெயர்கள் | |
---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
தங்கம்(III) அயோடைடு | |
இனங்காட்டிகள் | |
13453-24-2 | |
ChemSpider | 4896046 |
பண்புகள் | |
AuI3 | |
வாய்ப்பாட்டு எடை | 577.67 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
- "AuI3" → AuI + I2
மேற்கோள்கள்
தொகு- ↑ Tilo Söhnel, Reuben Brown, Lars Kloo Peter Schwerdtfeger "The Stability of Gold Iodides in the Gas Phase and the Solid State" Chemistry - A European Journal 2001, volume 7, 3167–3173. எஆசு:<3167::AID-CHEM3167>3.0.CO;2-G 10.1002/1521-3765(20010716)7:14<3167::AID-CHEM3167>3.0.CO;2-G