தசபூமிக பிரிவு

தசபூமிக பிரிவு என்பது சீனாவில் ஒருகாலத்தில் பரவலாக இருந்த ஒரு பௌத்த பிரிவாகும். இது வசுபந்துவின் தசபூமிக சூத்திரத்தை அடிப்படையாக கொண்டு எழுந்த ஒரு பௌத்த பிரிவாகும். பிற்காலத்தில் இது அவதாம்சக பிரிவுடன் இது ஒன்றிணைந்து விட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தசபூமிக_பிரிவு&oldid=3837289" இலிருந்து மீள்விக்கப்பட்டது