தசிகா துர்கா பிரசாத ராவ்
தசிகா துர்கா பிரசாத ராவ் (Dasika Durga Prasada Rao) என்பவர் இந்தியப் புவி அறிவியலாளர் மற்றும் தேசிய தொலையுணர்வு மைய முன்னாள் இயக்குநர் ஆவார்.[1] குண்டூர்-விஜயவாடா பகுதியைச் சேர்ந்த குடும்பத்தில் 1939-ஆம் ஆண்டில் பிறந்தார்.[1] 1998 முதல் ராவ் இந்தியாவின் தேசிய அறிவியல் அகாதமியின் சகாவாக ஆனார்.[2] 2001-ல் இந்திய அரசால் நான்காவது உயரிய இந்தியக் குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கி ராவ் கௌரவிக்கப்பட்டார்.[3] இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2003-ல், இந்தியன் தொலையுணர்வு சங்க விருதையும் பெற்றார்.[4]
தசிகா துர்கா பிரசாத ராவ் Dasika Durga Prasada Rao | |
---|---|
பிறப்பு | 1939 ஐதராபாத்து, இந்தியா |
பணி | புவியியலாளர் |
விருதுகள் | பத்மசிறீ பாசுகரா விருது |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "NASI". NASI. 2014. பார்க்கப்பட்ட நாள் 2 January 2015.
- ↑ "NASI Fellows" (PDF). NASI. 2014. Archived from the original (PDF) on 30 July 2012. பார்க்கப்பட்ட நாள் 2 January 2015.
- ↑ "Padma Awards" (PDF). Padma Awards. 2014. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
- ↑ "ISRS". ISRS. 2014. Archived from the original on 18 November 2014. பார்க்கப்பட்ட நாள் 2 January 2015.