தஞ்சாவூர் பிரதாப வீர அனுமார் கோயில்
தஞ்சாவூர் பிரதாப வீர அனுமார் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் மேல வீதியில் அமைந்துள்ளது.
பிரதாப வீர அனுமார் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சை மாவட்டம் |
அமைவு: | தஞ்சாவூர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மூலை அனுமார் எனப்படும் பிரதாப வீர அனுமார் |
தேவஸ்தான கோயில்
தொகுதஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1] மராட்டிய மன்னர் பிரதாப சிம்மனின் (கி.பி.1739-1763) காலத்தில் தஞ்சாவூர் இருந்தபோது அவரால் இக்கோயில் கட்டப்பட்டது.[2]
அமைப்பு
தொகுஇக்கோயில் முன் மண்டபம், கருவறை, விமானம் ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது. முன் மண்டபத்தில் பலிபீடமும், கொடி மரமும் காணப்படுகின்றன. திருச்சுற்றில் பாண்டுரங்கன், ருக்மா பாய் உள்ளனர்.
மூலவர்
தொகுஇக்கோயிலின் மூலவராக பிரதாப வீர அனுமார் உள்ளார்.[3]
சிறப்பு
தொகுவட மேற்கு மூலையில் அமைந்துள்ளதால் இந்த அனுமாரை மூலை அனுமார் என்றழைக்கப்படுகிறார்.
விழாக்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997
- ↑ அருள்மிகு பிரதாபவீர அனுமார் திருக்கோயில், திருக்கோயில்கள் வழிகாட்டி, தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014
- ↑ கே.எம்.வேங்கடராமையா, தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1984