Tatsoi
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
துணையினம்:
B. r. subsp. narinosa
முச்சொற் பெயரீடு
Brassica rapa subsp. narinosa
(L.H.Bailey) Hanelt
தட்சோய்
சீன மொழி 塌菜
Literal meaningdrooping vegetable
Wu Chinese name
சீன மொழி 塌棵菜
Yangtze Mandarin Chinese name
பண்டைய சீனம் 塌菜
நவீன சீனம் 乌塌菜
Literal meaningdark drooping vegetable

தட்சோய் (Tatsoi அல்லது tat choy (Brassica rapa subsp. narinosa[1] அல்லது Brassica rapa var. rosularis[2]) என்பது பிராசிகா இராபாவின் வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக இது ஆசிய நாடுகளில் உணவுக்கு பயன்படும் கீரை ஆகும். போக் சொய் வகையோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதாக இருக்கிறது. இக்கீரை வட அமெரிக்க உணவுகளில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் தற்போது உலகின் பல நாடுகளும் இதனைப் பயிரிடுகின்றன.

புறத்தோற்றம்

தொகு

இத்தாவரம் அடர் பச்சை நிறமூகவும், இதன் இலைகள் கரண்டி வடிவம் போன்றும் அமைந்துள்ளன. இலைகளின் மேற்பரப்பு ரோசா இதழ் போன்று இருக்கின்றன. இதன் நறுமணம் நுட்பமாக இருக்குமெனக் கூறுகின்றனர்.

நடவு

தொகு

இத்தாவரத்தினை அறுவடை செய்ய 45 முதல் 50 நாட்கள் ஆகும். வளரும் போது இது தாங்கும் வெப்பநிலை –10 °C (15 °F) ஆகும். பனிப்பொழிவில் கூட இதனை அறுவடை செய்ய இயலும்

  • முதிர்வு அடைய ஆகும் நாட்கள்: 45
  • நடவுப் பருவம்
    • ஆகாயம் பாரத்த நிலம்: நடவு நிலத்தினை முன் கூட்டயே தயார் படுத்த வேண்டும். வெயிற்காலம் முடியும் பருவத்தில் நட வேண்டும்.
    • உட்புறம்: நேரடியாக நடலாம்.
  • விதைக்கும் ஆழம்: 1/4" முதல் 1/2"
  • இரண்டு விதைகளுக்கிடையே இருக்க வேண்டிய இடைவெளி: 6"
  • ஒரு நடவு வரிசைக்கும், அடுத்த நடவு வரிசைக்குமுள்ள இடைவெளி: 18"
  • விதை முளைக்க ஆகும் காலம்: 5 - 15
  • பயிர்க்கலைத்தல்: 4" உயரம், கலைத்தல் 6" மேல்.

ஊட்ட மதிப்பு

தொகு

இக்கீரையில் அதிக அளவு உயிர்ச்சத்து சி, கரோடினாய்டுகள், இலைக்காடி, கல்சியம், பொட்டாசியம்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Report of a Vegetables Network: Joint Meeting with an Ad Hoc Group on Leafy Vegetables, 22-24 May 2003, Skierniewice, Poland. Rome: Bioversity International. 2005. p. 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789290436799. பார்க்கப்பட்ட நாள் 8 ஏப்பிரல் 2024.
  2. Creasy, Rosalind (15 Mar 1999). The Edible Salad Garden. Vermont: Tuttle Publishing. p. 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781462917617. பார்க்கப்பட்ட நாள் 8 ஏப்பிரல் 2024.
  3. "Nutrition Facts for Tatsoi (Spoon Mustard)". HealWithFood.org. பார்க்கப்பட்ட நாள் 8 ஏப்பிரல் 2024.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்சோய்&oldid=3932570" இலிருந்து மீள்விக்கப்பட்டது