தட்டயமலை

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

தட்டயமலை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது ஒட்டுசுட்டானுக்கு வடமேற்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

தட்டயமலை
Thaddayamalai
கிராமம்
தட்டயமலை is located in இலங்கை
தட்டயமலை
தட்டயமலை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°13′N 80°38′E / 9.217°N 80.633°E / 9.217; 80.633
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுஒட்டுசுட்டான்

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 10 பெப்பிரவரி 2024.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்டயமலை&oldid=3886190" இலிருந்து மீள்விக்கப்பட்டது