தண்டனையியல் (நூல்)
தண்டனையியல் என்பது 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு சட்டவியல் தமிழ் நூல் ஆகும். இந்த நூலின் ஆசிரியர் தமிழ்நாட்டுக் காவல்துறையின் ஓய்வுபெற்ற உயர் அதிகாரி பொன் பரமகுரு ஆவார். [1]
தண்டனையியல் | |
---|---|
நூல் பெயர்: | தண்டனையியல் |
ஆசிரியர்(கள்): | பொன் பரமகுரு |
வகை: | கட்டுரை |
துறை: | சட்டவியல் |
இடம்: | சென்னை |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 334 பக்கங்கள் |
பதிப்பகர்: | பூம்புகார் பதிப்பகம் |
பதிப்பு: | முதல் பதிப்பு (1999) |
ஆக்க அனுமதி: | ஆசிரியருக்கு |
உள்ளடக்கம்
தொகுஇந்த நூல் "தண்டனையின் வரலாறு, அதன் கோட்பாடுகள், நோக்கங்கள், தற்கால திருத்தும் கருத்துக்கள், சீர்திருத்தச் சிறை அமைப்புமுறை, நிலையம் சார்ந்த நடத்துமுறை, மன்னிப்பும் தண்டனைக் குறைப்பும், மரணதண்டனை" உட்பட்ட தண்டனையியல் தொடர்பான பல்வேறு விடயங்களை விபரிக்கிறது.