தண்டரை
தண்டரை (Tandarai) என்பது தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இது கீழ்பெண்ணாத்தூர் தாலுக்காவில் உள்ள நான்காவது பெரிய ஊர் ஆகும். இல்கு வேட்டவலம் மற்றும் வெறையூருக்கும் இடையிலான தோடர்வண்டிப் பாதையும், நிலையமும் உள்ளது. இவ்வூரின் மக்கள் தொகை 5201 என்று உள்ளது. இந்த ஊரானது கடல் மட்டத்தில் இருந்து 81 மீட்டர் உயரத்தில் உள்ளது.
தண்டரை | |
---|---|
ஆள்கூறுகள்: 12°06′N 79°12′E / 12.1°N 79.20°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
ஏற்றம் | 81 m (266 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 5,201 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |