தண்டலம், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தின், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கிராமம் ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 4 (NH-4) [2] அல்லது மாநில நெடுஞ்சாலை 84 (SH-84) இல் உள்ளது. இங்கு ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்ட கல்லூரி உள்ளது. இது செம்பரம்பாக்கம் ஏரியின் அருகே உள்ள கிராமமாகும். தண்டலம், பூவிருந்தவல்லியிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டலம்&oldid=3731978" இலிருந்து மீள்விக்கப்பட்டது