தண்டலம் தடுத்தாலீசுவரர் கோயில்

தடுத்தாலீசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் தண்டலம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1]

தண்டலம் தடுத்தாலீசுவரர் கோயில்
தண்டலம் தடுத்தாலீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
தண்டலம் தடுத்தாலீசுவரர் கோயில்
தண்டலம் தடுத்தாலீசுவரர் கோயில்
தடுத்தாலீசுவரர் கோயில், தண்டலம், திருவள்ளூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:13°09′25″N 79°57′17″E / 13.156950°N 79.954690°E / 13.156950; 79.954690
பெயர்
வேறு பெயர்(கள்):தீண்டாத்திருமேனியீசுவரர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவள்ளூர் மாவட்டம்
அமைவிடம்:தண்டலம், திருவள்ளூர்
ஏற்றம்:87 m (285 அடி)
கோயில் தகவல்
மூலவர்:தடுத்தாலீசுவரர்
தாயார்:மீனாட்சி அம்மன்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 87 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தடுத்தாலீசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°09′25″N 79°57′17″E / 13.156950°N 79.954690°E / 13.156950; 79.954690 ஆகும்.

இக்கோயிலின் மூலவர் தடுத்தாலீசுவரர் (வேறு பெயர்: தீண்டாத்திருமேனியீசுவரர்) மற்றும் தாயார் மீனாட்சி அம்மன் ஆவர். தலவிருட்சம் வில்வமரம் ஆகும்.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், இக்கோயிலானது இயங்குகிறது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Thaduthaleeswarar Temple : Thaduthaleeswarar Thaduthaleeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-07.
  2. "Arulmigu Thaduthaleeswara Alias Athikesavaperumal Temple, Thandalam - 602026, Tiruvallur District [TM001552].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-07.

வெளி இணைப்புகள் தொகு