தண்டலம், திருவள்ளூர்

தண்டலம், திருவள்ளூர் (ஆங்கில மொழி: Thandalam, Tiruvallur) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]

தண்டலம், திருவள்ளூர்
Thandalam, Tiruvallur
தண்டலம், திருவள்ளூர் Thandalam, Tiruvallur is located in தமிழ் நாடு
தண்டலம், திருவள்ளூர் Thandalam, Tiruvallur
தண்டலம், திருவள்ளூர்
Thandalam, Tiruvallur
ஆள்கூறுகள்: 13°08′48″N 79°56′45″E / 13.1467°N 79.9459°E / 13.1467; 79.9459
நாடு இந்தியா
மாநிலம்=Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர் மாவட்டம்
ஏற்றம்
88 m (289 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
602026
அருகிலுள்ள ஊர்கள்திருவள்ளூர், காக்களூர், புட்லூர், தொழுவூர்
மாவட்ட ஆட்சித் தலைவர்மருத்துவர் ஆல்பி ஜான் வர்கீஸ், இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிதிருவள்ளூர் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிதிருவள்ளூர் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்கே. ஜெயக்குமார்
சட்டமன்ற உறுப்பினர்வி. ஜி. ராஜேந்திரன்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 88 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தண்டலம் புறநகர்ப் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 13°08′48″N 79°56′45″E / 13.1467°N 79.9459°E / 13.1467; 79.9459 ஆகும்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிற தடுத்தாலீசுவரர் கோயில், தண்டலம் பகுதியில் அமையப் பெற்றுள்ளது.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. "THANDALAM Village in TIRUVALLUR". www.etamilnadu.org. பார்க்கப்பட்ட நாள் 2023-08-07.
  2. தினத்தந்தி (2021-12-03). "திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பாலம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-07.
  3. "Arulmigu Thaduthaleeswara Alias Athikesavaperumal Temple, Thandalam - 602026, Tiruvallur District [TM001552].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-07.
  4. "Thaduthaleeswarar Temple : Thaduthaleeswarar Thaduthaleeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-07.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டலம்,_திருவள்ளூர்&oldid=3770771" இலிருந்து மீள்விக்கப்பட்டது