தண்டா சட்டமன்றத் தொகுதி

குசராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

தண்டா சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது பனாஸ்காண்டா மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்தொகுதியின் வரிசை எண் 10 ஆகும்.மேலும் பட்டியல் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தண்டா
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்பனாஸ்காண்டா மாவட்டம்
மக்களவைத் தொகுதிபனாஸ்காண்டா மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2,57,978[1]
ஒதுக்கீடுபட்டியல் பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
காந்திபாய் கலாபாய் கரடி
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

தொகுதி பிரிவுகள் தொகு

இந்த சட்டமன்றத் தொகுதி பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன[4]

  1. அமீர்காத் தாலுகா
  2. தண்டா தாலுகா

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
தேர்தல் சட்டமன்ற உறுப்பினரின் பெயர் கட்சி
2012 காந்திபாய் கலாபாய் கரடி இந்திய தேசிய காங்கிரஸ்
2017
2022

மேற்கோள்கள் தொகு

  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
  2. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF).
  3. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). 12 December 2006.
  4. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Delimitation Commission of India. 12 December 2006. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டா_சட்டமன்றத்_தொகுதி&oldid=3885276" இலிருந்து மீள்விக்கப்பட்டது