தண்டுவான்

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

தண்டுவான் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது ஒட்டுசுட்டானுக்குக் கிழக்கே சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

தண்டுவான்
Thanduvan
கிராமம்
தண்டுவான் is located in இலங்கை
தண்டுவான்
தண்டுவான்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°6′N 80°41′E / 9.100°N 80.683°E / 9.100; 80.683
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுஒட்டுசுட்டான்

பாடசாலைகள் தொகு

மு/தண்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 4 பெப்பிரவரி 2024.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டுவான்&oldid=3882659" இலிருந்து மீள்விக்கப்பட்டது