தண்டையாட்டு

தண்டையாட்டு என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து ஆறாவது கரணமாகும்.

லதாரேசிதமாகக் கைகளை இருமருங்கும் நீட்டி, ஒரு காலை மற்றொரு காற்சிலம்பின் மேல் வைத்து நடிப்பது தண்டையாட்டு ஆகும்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டையாட்டு&oldid=3588828" இலிருந்து மீள்விக்கப்பட்டது