தத்தா ரே கோப்பை

தத்தா ரே கோப்பை[1] (Dutta Ray Trophy) என்பது இந்தியாவில் 21 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டித்தொடராகும். முன்னாள் அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்புத் தலைவராக இருந்த மோகன் தத்தா என்பாரின் பெயரில் வழங்கப்படுகிறது. 1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் கால்பந்து 23 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியாக மாற்றப்பட்டபின் இப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது.

தத்தா ரே கோப்பை
Dutta Ray Trophy
தோற்றம்1992 பார்சிலோனா கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பின்னர்
மண்டலம்இந்தியா
2010 தத்தா ரே கோப்பை

உசாத்துணைகள் தொகு

  1. "Datta Ray trophy information (Official AIFF site)". Archived from the original on 2012-05-31. பார்க்கப்பட்ட நாள் 2012-06-16.

வெளிப்புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்தா_ரே_கோப்பை&oldid=3557058" இலிருந்து மீள்விக்கப்பட்டது