தத்துவப்பிரகாசர் (மதுரை)

மதுரைத் தத்துவப்பிரகாசர் [1] விசயநகர அரசனான கிருஷ்ணதேவராயரால் பெரிதும் போற்றப்பட்டவர். இலக்கண, இலக்கிய, சைவ-சமய வித்தகர். தமிழ் நாவலர் சரிதை நூல் தொகுப்பில் இடம் பெற்றவர். இவர் வாழ்ந்த காலம் 16 ஆம் நூற்றாண்டு. தத்துவப்பிரகாசர் பலரில் ஒருவர்.

அடிக்குறிப்பு தொகு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 154. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்துவப்பிரகாசர்_(மதுரை)&oldid=1444224" இலிருந்து மீள்விக்கப்பட்டது