தத்துவப்பிரகாசர்

தத்துவப்பிரகாசர் [1] [2] என்னும் பெயர் கொண்ட சைவப் பெருமக்கள் 'தமிழ் நூலாசிரியர்' வரிசையிலும், 'சைவ சமய நூலாசிரியர்' பரம்பரையிலும் பலர் காணப்படுகின்றனர். இவர்களில் 14-16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நால்வர் குறிப்பிடத் தக்கவர்கள்.

  1. தத்துவப்பிரகாசர் (சீகாழி) - 14 ஆம் நூற்றாண்டின் இறுதி;
  2. தத்துவப்பிரகாசர் (சிவபுரம்) - 15 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி;
  3. தத்துவப்பிரகாசர் (மதுரை) - கிருஷ்ணதேவராயர் (1509-1530) காலம்;
  4. தத்துவப்பிரகாசர் (திருவொற்றியூர்) - 16 ஆம் நூற்றாண்டின் இறுதி.
அடிக்குறிப்பு
தொகு
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 156. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. செந்தமிழ் (இதழ்) தொகுதி 39, பகுதி 7, 1942 ஆம் ஆண்டு வெளியீடு, தத்துவப்பிரகாசர் காலம் என்னும் கட்டுரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்துவப்பிரகாசர்&oldid=3504800" இலிருந்து மீள்விக்கப்பட்டது