தத்துவ காமியம்
தத்துவ காமியம் என்னும் நூல் தத்துவராயர் இயற்றிய நூல்களில் ஒன்று.
இது உலா எனவும் கூறப்படும்.
- காலம் 15-ஆம் நூற்றாண்டு.
- தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர்.
- சொரூபானந்தரை இந்தப் பாடல்கள் புகழ்கின்றன.
- இதில் 392 கண்ணிகளும், இரண்டு வெண்பாக்களும் உள்ளன.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005