தத்துவ விளக்கம்

தத்துவ விளக்கம் என்னும் நூல் தத்துவராயர் இயற்றிய நூல்களில் ஒன்று. இது வெண்பா அந்தாதி எனவும் கூறப்படும். இதில் 100 வெண்பாக்கள் உள்ளன.

  • காலம் 15-ஆம் நூற்றாண்டு.
  • தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர்.
  • சொரூபானந்தரை இந்தப் பாடல்கள் புகழ்கின்றன.

கருவிநூல்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்துவ_விளக்கம்&oldid=3686991" இலிருந்து மீள்விக்கப்பட்டது