தந்திராலோகம்

தந்திரலோகா (சமஸ்கிருதம் तन्त्रालोक) என்பது காஷ்மீர சைவம் குறித்தான அடிப்படை நூலாகும். இதனை அபிநவகுப்தர் இயற்றினார். அபிநவகுப்தர் காசுமீர் சைவத்தில் மிக மதிப்புமிக்க ஆசிரியராவார்.

பொருள் தொகு

இந்நூல் காசுமீர சைவத்தின் மெய்யியலை விளக்குவதாகவும், அறுபத்து நான்கு ஆகமங்களை விளக்குவதாகவும் உள்ளது. சுருக்கமாக தந்திரலோகா நூல் காசுமீர சைவத்தின் கலைக்களஞ்சியம் என்று சொல்லலாம்.

அத்தியாயங்கள் தொகு

இந்நூல் முப்பத்தியேழு அத்தியாயங்களளைக் கொண்டதாகும்.

குறிப்புகள் தொகு


ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்திராலோகம்&oldid=3598412" இலிருந்து மீள்விக்கப்பட்டது