தந்தை செல்வாபுரம்

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

தந்தை செல்வாபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது காங்கேசன்துறைக்குத் தெற்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

தந்தை செல்வாபுரம்
Thanthai Selvapuram
கிராமம்
தந்தை செல்வாபுரம் is located in இலங்கை
தந்தை செல்வாபுரம்
தந்தை செல்வாபுரம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°47′N 80°1′E / 9.783°N 80.017°E / 9.783; 80.017
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுதெல்லிப்பழை

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". பார்க்கப்பட்ட நாள் 10 மார்ச்சு 2024.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்தை_செல்வாபுரம்&oldid=3907500" இலிருந்து மீள்விக்கப்பட்டது