தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு அல்லது வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 45 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் இதன் வடக்கு எல்லையாக உள்ளது. மேற்கில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவும், தெற்கில் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவும், கிழக்கில் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவும் உள்ளன. இதன் நிர்வாகத் தலைமையகம் தெல்லிப்பழையில் அமைந்துள்ளது.

இதன் பரப்பளவு 57 சதுர கிலோமீட்டர் ஆகும்[1].

இப்பிரிவில் அடங்கும் ஊர்கள்

தொகு

குறிப்புக்கள்

தொகு
  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு